சங்கனூர் ஸ்ரீ ஐயப்ப சேவா சமிதி அங்கத்தினர்கள் பக்தர்களின் நலனுக்காக ஆலயமும் மற்றும் பல சமூக சேவைகளுக்காவவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
இந்த இணையம் மூலம் எங்களுடன் இணையும் அன்பர்கள் ஆலயத்தில் பூஜைகள் பதிவு செய்து பயன் பெறுவது மட்டும் அல்லாது சமூக சேவைகளிலும் தங்களையும் தங்கள் சுற்றத்தையும் எங்களுடன் ஈடுபடுத்தி சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சங்கனூர் ஐயப்பனின் அருளுக்கு பாத்திரராகி அனைத்து வளங்களும் பெற்று வாழ அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
செயலாளர்